Map Graph

இயசுவந்து விளையாட்டரங்கம்

இயசுவந்து விளையாட்டரங்கம் (Yashwant Stadium) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாக்பூர் நகரில் அமைந்துள்ள கால்பந்தாட்ட விளையாட்டரங்கமாகும். இவ்வரங்கத்தில் 50000 நபர்கள் அமர்ந்து இங்கு நடைபெறும் கால்பந்தாட்டப் போட்டிகளை காணமுடியும். நாக்பூர் கூட்டிணைவு முதலாவது கால்பந்தாட்டப் போட்டிகள் பார்வையாளர்கள் முன்னிலையில் இங்கு நடைபெற்றன.

Read article